திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தின விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை நகரில் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தின விழா சிறப்பாக நடை பெற்றது.

மாவட்ட தலைவர் செங்கம்G.குமார் தலைமையில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான P.S.விஜயகுமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் நகர தலைவரும் வெற்றிசெல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.விழாவில் மாவட்ட நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி புகழ் ஓங்குக என கோஷமிட்டு மகாத்மாவிற்கு புகழஞ்சலி செலுத்தினர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image