இந்திய கால்பந்து அணிக்கு தேர்வான மாணவனை ஊக்கப்படுத்திய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர்..

October 2, 2019 0

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் எஸ்.அப்துர் ஜராருதீன் என்பவர் இந்திய கால்பந்து 19வயதுக்கு உட்பட்டவர்கள் ஆடும் அணிக்கு தேர்வானார். அவரை கல்லூரி நிர்வாகிகள் முதல் நண்பர்கள் வரை பாராட்டி […]

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை..

October 2, 2019 0

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பம்பாய்கார் வீடு மர்ஹூம் அப்துல்காதர் அவர்களின் மகனார் முகம்மது இலியாஸ் அவர்கள் சவூதி அரேபியா தம்மாமில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் முகம்மது இலியாஸ் (வயது- 40) கடந்த 22.09.2019 […]

காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் கண்டிராதித்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

October 2, 2019 0

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கண்டிராதித்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 02.10.2019 இன்று காலை 11 மணியளவில் கண்டிராதித்தம் சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.இந்த கிராமசபை கூட்டத்தில் […]

தேனி – அதிக விலைக்கு மது விற்பனை. போலிசார் அதிரடி..பாட்டில்கள் பறிமுதல்

October 2, 2019 0

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது, ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக முதல் நாளே பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதன் பேரில் […]

காந்தி ஜெயந்தி விழாவில் மது போதைப் பழக்க வழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

October 2, 2019 0

AIYF தேனி மாவட்டக்குழு 150வது காந்தி ஜெயந்தி விழாவில் மது போதைப் பழக்க வழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை […]

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தின விழா

October 2, 2019 0

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை நகரில் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தின விழா சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட தலைவர் செங்கம்G.குமார் தலைமையில் மாநில […]

திருவண்ணாமலை- மகாத்மா காந்தியடிகள் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் அமைப்பின் சார்பில் மரியாதை

October 2, 2019 0

திருவண்ணாமலையில் மகாத்மா காந்தியடிகள் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் அமைப்பின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மக்கள் நீதி மையம் சார்பாக […]

ஆயுதப்படை மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடவு

October 2, 2019 0

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைந்து 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர். செய்தியாளர் […]

மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

October 2, 2019 0

மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மழைநீர் சேர்ந்து  உள்ளது. அதில் டெங்கு கொசு உருவாகி உள்ளது.மாநகராட்சியிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை […]

காந்தி ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

October 2, 2019 0

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.ராஜா உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் […]