மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே காா் தடுப்பு சுவரில் மோதி இருவா் காயம்

October 1, 2019 0

மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகே (01.10.19 இரவு 7.15)  திருமங்கலத்திருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி அருகிலுள்ள தடுப்பு சுவரில் மோதி வாய்க்காளில் கார் […]

உசிலம்பட்டி-நடந்து சென்ற பெண்ணின் மீது ஆட்டோ ஏற்றிக்கொன்றவா்க்கு 1 வருட சிறை

October 1, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்துாா் வடக்கம்பட்டியைச் சோ்ந்தவா் மாசியம்மாள்(37).இவா் கடந்த 2014ல்  சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த பாண்டி ஓட்டி வந்த  ஆட்டோ மோதியதில் சம்பவஇடத்திலேயே பலியானாா்.இது தொடா்பாக […]

கீழக்கரை கல்லூரியில் இருந்து இந்திய கால்பந்து அணிக்கு தோ்வான மாணவர்..

October 1, 2019 0

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் சிறுவயதிலிலிருந்தே கால்பந்து விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார். […]

ஆரணி அருகே கட்டிய மின் கட்டணத்தை 1கோடி ரூபாய் மின்வாரிய ஊழியர் மோசடி செய்துள்ளார்.

October 1, 2019 0

திருவண்ணாமலை மாவட்;டம் ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது.. இந்த பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெற்று வருகின்றது..களம்பூர் துணை மின்வாரிய அலுவலகம் மூலம் அரிசி […]

சீட்டு விளையாடியவா்கள் கைது

October 1, 2019 0

மதுரை மாவட்டம்.பேரையூர் அருகே குமாரபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக, பேரையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று நாகராஜன் (55) கந்தசாமி (55)சுப்புராஜ் (54) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் […]

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பகுதி தற்காலிக சாலையை சீர் செய்ய முதலமைச்சர் தனிப்பிரிவு உத்தரவு.. மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மனு மீது நடவடிக்கை…

October 1, 2019 0

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பகுதி தற்காலிக சாலையை சீர் செய்ய முதலமைச்சர் தனிப்பிரிவு உத்தரவு.. மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மனு மீது நடவடிக்கை… கீழக்கரை – இராமநாதபுரதம் பிரதான சாலையில் […]

கடல் அட்டை மீதான தடையை நீக்கக் கோரி வனத்துறை அமைச்சரிடம் மண்டபம் மீனவர்கள் முறையீடு

October 1, 2019 0

பாக் ஜலசந்தி , மன்னார் வளைகுடா பகுதியான மண்டபம் கடல் பகுதியில் மீன்பிடி வலைகளில் கடல் அட்டை அதிகளவில் பிடிபடுகிறது. கடல் அட்டையை அரிய வகை கடல் வாழ் உயிரினமாக மத்திய வனம் மற்றும் […]

தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் 70பவுன் நகை திருட்டு. போலீஸார் விசாரணை

October 1, 2019 0

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் ஜெயபிரகாஷ் (65). தொழிலதிபரான இவருக்கு மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது 2வது மகன் சென்னையில் வசித்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக […]

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

October 1, 2019 0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில்  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்லடம் மற்றும் பொங்கலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் 237 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் […]

உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அருகே தேங்கும் கழிவு நீரால் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

October 1, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது  நக்கலப்பட்டி  கிராமம்.இக்கிராமத்தின் மையப்பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது.குழாயின் […]