பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

October 21, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி ரெயில்வே பாலம் பகுதியில் போலீசார் ரோந்த பணியில் சென்றனர் அப்போது கையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாலக்கோட்டை சேர்ந்த […]

பள்ளிகளுக்கு இடையேயான மாநில கபடி போட்டி. இராமேஸ்வரம் பள்ளி முதல் முறையாக தகுதி

October 21, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்கு நடந்த 17 வயதினருக்கான கபடி போட்டியில், கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி , சின்ன […]

கமுதி அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

October 21, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாற்று கரை நரசிங்கம்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையானவை.புதையல் இருப்பதாகக் கருதி இப்பகுதியில் சிலர் தோண்டினர். அதில் முதுமக்கள் […]

வேலம்மாள் மருத்துவமனை சார்பில் ராமநாதபுரத்தில் 483 பேருக்கு இலவச சிகிச்சை

October 20, 2019 0

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இராமநாதபுரத்தில் நடந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவமனை தலைமை செயலதிகாரி என்.வெங்கட் ஃபணிதர் தொடங்கி வைத்தார். இருதயம், ஜீரண மண்டலம், […]

அலுவலர்களை மிரட்டும் ஆட்சியரை கண்டித்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும். ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தீர்மானம்..

October 20, 2019 0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், திருவண்ணாமலை வடடாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீனபந்து கட்டிடத்தில், ஞாயிறு அன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் […]

திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது

October 20, 2019 0

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்காலில் உள்ள பொன்னுசாமி நகரில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் ஆனந்தி என்பவரை கடந்த ஆண்டு திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய […]

காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

October 20, 2019 0

காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  5 கிலோமீட்டர் […]

மக்கள் பாதை தாய்மண் திட்டம் சார்பாக மாபெரும் பனை விதை விதைப்பு திருவிழா

October 20, 2019 0

மேதகு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஐயாவின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் ஒன்றியத்தில் மக்கள் பாதை தாய்மண் திட்டம் சார்பாக மாபெரும் பனை விதை விதைப்பு திருவிழா நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம்சந்தூரணியை சுற்றிலும் பனை விதைகள் […]

வேலூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி. டெங்கு விழிப்புணர்வு பைக் பயணம்

October 20, 2019 0

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.பி.பர்வேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் காட்பாடிலிருதம் பட்டில் இருந்து நே்தாஜி மைதானம் வரை டெங்கு விழிப்புணர்வு குறித்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலம் சென்றனர். கே.எம்.வாரியார்

காட்பாடி காந்தி நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

October 20, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகர் பகுதியில் மாநகராட்சி 1 – வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தாசில்தார் பாலமுருகன் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் வீடு , கடைகளில் உள்ள கொசு […]