தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று23.09.19 திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாவட்டம் திருவள்ளூவர் பல்கலைகழகத்துக்கு சென்றுள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image