வேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடிமகன்கள் பகல் 12 மணி முதல் சரக்கை அங்கேயே வாங்கி குடித்துவிட்டு பாட்டில்களை போட்டுவிடுகின்றனர். போதை தலைக்கேறி சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் (பயணிகள் ) முகம் சுளித்து சென்று வருகின்றனர். போதை தலைக்கேறியதும் பஸ் நிலையத்தில் உள்ள கூட்டுறவு மீன் கடை வறுவலை வாங்கி துப்புகின்றனர். மழை வந்தால சிறு நீருடன் தண்ணீரும் தேங்கி நிறைய நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image