தெலுங்குதேச முன்னாள்எம்.பி.சிவபிரசாத் மரணம்

ஆந்திர மாநிலம் சித்தூர் ஜில்லா தெலுங்கு தேச எம்.பி.யாக இருந்த சிவபிரசாத் இன்று 21-ம் தேதி பிற்பகல் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இவர் சில திரைப்படங்களில் நடித்தும் தயாரிப்பாளராகவும் இருந்து உள்ளார். இன்று பகல் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் வந்து பார்த்தார்

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..