ஜெர்மன் நிதி உதவியுடன் மின்சார பேரூந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜெர்மன் நாட்டின் நிதி உதவியுடன் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார் விரைலில் 50 ஏசி பஸ்கள் மற்றும் 2000 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image