இணையதளத்தில் வரும் கவா்ச்சியான விளம்பரங்கள்.ஏமாறும் பெண்கள்.

தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் piya rangrezz sree இணையதளத்தில் விளம்பரமாக வருகிறது .அதில் பெண்களை கவரும் வகையில் விதவிதமாக சேலைகள் 650 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விளம்பரத்தை பார்த்து இணையதளத்தில் பெண்கள் பிடித்த கலர் சேலையை புக் செய்கின்றனர். போஸ்ட் ஆபீஸ் மூலம் சேலை பார்சலை வீட்டிற்கு வர செய்கின்றனர். பார்சலை பிரித்து பெண்கள் ஆசையாக பார்த்த போது பழைய கிழிந்த சேலைகளை அனுப்பி னவக்கின்றனர் என்று மதுரை பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனி யாரும் இணைய தளத்தில் வரும் விளம்பரத்தை பார்த்து யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம். இவர்கள் மீது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..