தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு

புதுடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் இன்று 21-ம் தேதி பகல் தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. வேட்பு மனு தாக்கல் செப் – 23, கடைசி நாள் செப் – 30 பரிசீலனை அக் – 1 வாபஸ் பெற கடைசி நாள் அக் – 3 அக்டோபர் 21-ம் தேதி வாக்கு பதிவு. எண்ணிக்கை அக் – 24 இந்நிலையில் அதிமுகவரும் செப், 22, 23 தேதி விருப்ப மனு பெறலாம் என்று தனது கட்சிகாரர்களுக்கு கூறியுள்ளது

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..