வேலூர் மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பொது நூலகத்துறை C& DUணியாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தனின் பணியாளர் விரோதப் போக்கினை கண்டித்தும் ஊழியர் ஜெயசித்ரா இறப்புக்கு (தகாத வார்த்தையால் திட்டியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்) காரணம் என்று கூறி ஆனந்தனை இடை நீக்கம் செய்ய வேண்டி நூலகர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நூலகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..