காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அனுமதியின்றி பிளாக்ஸ் பேனர்கள்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டேண்டில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும் கல்யாணம் அரசியல் கட்சிகள் என பாகுபாடு இன்றி மாநகராட்சி அனுமதியின்றி இந்த இடத்தில் பேனர் வைக்கப்பட்டு இருக்கும் சென்னை துரைப்பாக்கத்தில் அரசியல் கட்சி பேனர் விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்பவர் தண்ணீர் லாரி மோதி இறந்தார்.காட்பாடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனரை வேலூர் மாநகராட்சி ஆணையாளர் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply