ஹஜ்புனிதபயணம் சென்று வந்தவர்களுக்கு சென்னை விமான நிலைத்தில் இந்துக்கள் பூக்கள் கொடுத்து வரவேற்பு

ஆயிரம் ஆத்திரமூட்டல்கள் இருந்தாலும் எம்மக்கள் அதை பின் தள்ளி புறக்கணிப்பார்கள் என்பதற்கு இன்று13.09.19 சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவமே சாட்சி…புனித ஹஜ் பயணம் சென்ற இஸ்லாமியர்கள் இன்று 13.09.19 காலைமுதல் நாடு திரும்புகிறார்கள். அவர்களை வரவேற்க வந்த சொந்த பந்தங்களுக்கு ஒரு ஆச்சர்யமான நெகிழ்வான அனுபவம் கிடைத்தது.

இந்து மதத்தை சேர்ந்த குடும்பத்தினர் சிலர் ஹஜ் பயணம்முடிந்து வந்தவர்களை பூச்செண்டு, தண்ணீர் பாட்டில் கொடுத்து வரவேற்றனர்.இதைப்பார்த்த ஹஜ்ஜு பயணிகள் நெகிழ்ந்துப்போய் அவர்களை ஆசிர்வாதம் செய்தனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply