மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் பிறந்த நாள் விழா

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்களின் மருத்துவர்டாக்டர் சரவணன்  தனது பிறந்த நாளை மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.இந்நிகழ்வில் டாக்டர் சரவணன்க்கு தொண்டர்கள், நண்பர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.இவ்விழாவில் மதுரை 40 வது வார்டு தி.மு.க துணைச் செயலாளர் செல்லூர் கருப்பு, மதுரை மாவட்ட தி.மு.க பிரமுகர் செல்லூர் எஸ்.பி ரஞ்சித் குமார் ஆகியோர் மாலை அணிவித்து தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..