காட்பாடி பாலு நகரில் நகை, பணம், 2 சக்கர வாகனம் திருட்டு.

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பாலு நகரில் வசிப்பவர் சாமுவேல் (55) இவர் சிஎம்சி ஊழியர். இன்று 12-ம் தேதி அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பின்பு தூங்கும் அறையை பூட்டி பீரோவில் இருந்த ரூ 50 ஆயிரம் ரொக்கம் 5 சவரன் நகை Uற்றும் 2 சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பினர்.விருதம்பட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..