ராஜஸ்தானில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில் 1000க்கும் மேற்பட்ட சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட தொடங்கினர். இந்நிலையில் கான்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடை பெற்று வந்தது.

கடந்த 12 நாட்களாக பூஜைகளில் ஈடுபட்டு இன்று 12.09.19 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ராஜேஸ்கண்ணன் .ராஜஸ்தான்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..