நளினியின் பரோலை நீட்டிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

வேலூர் பெண்கள் மத்திய சிறையிலிருந்து தனது பெண்ணின் திருமணத்திற்காக வந்த ராஜீவ் கொலை குற்றவாளி நளினி பரோலில் வந்து வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தங்கி உள்ளார். மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று12.09.19 அணுகி மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டார். ஆனால் உயர்நீதிமன்றம் பரோல் கொடுக்க மறுத்து விட்டது.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply