சட்டவிரோத மணல் திருட்டு 2 பேர் கைது

சோழவந்தான் போலீசார் ரோந்து சென்றபோது திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் BOLERO PICKUP VANல் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த ராஜ்குமார்(25) , சுந்தர் (50) ஆகிய இருவரையும் பிடித்து மணல் அள்ள பயன்படுத்திய BOLERO PICKUP VANயும் பறிமுதல் செய்து  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..