மதுரை மாநகராட்சி அதிரடி ..சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்த கடை அகற்றம்..

நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகராட்சி அதிரடி .சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலையோர அனுமதி பெறாத கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள் .இதன் ஒரு பகுதியாக மதுரை நடராஜ் தியேட்டர் அருகே உள்ள பெட்டிக் கடை கரும்பு ஜூஸ் கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..