துணை முதல்வர் திருமண நிகழ்ச்சிக்காக வாலாஜா வருகை

வேலூர் மாவட்டம் அதிமுக முன்னாள் மாநகர செயலாளாரும் வேலூர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் சுமை தாங்கி ஏழுமலைமகள் திருமணம் வாலாஜாபேட்டையில் இன்று 12.9.19 தேதி நடந்தது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் அமைச்சர் கே சி.வீரமணி மாவட்ட செயலாளர் சு. ரவி எம் எல் ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply