வேலூர் பகுதியில் கேரள வாழ் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடபட்டது.

இன்று11.09.19 உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரளாவே ஓணத்திற்காக விழா கோலம் பூண்டு உள்ளது.வேலூர் கேரள சமாஜம் சார்பில் சங்கத்தில் அத்தாப்பூ கோலம் போடப்பட்டது. அதேப்போல் காட்பாடி E.B. குடியிருப்பில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலில் அத்தாப்பூ கோலம் போடப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image