செம்மண் கடத்தியவா்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம்  சிறப்பு உதவி ஆய்வாளர் .பிரைட் மற்றும் போலீசார் கடையாலுமூடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து அலுவலில் ஈடுபட்டனர்.அப்போது திற்பரப்பு பகுதியை சேர்ந்த சுஜின்(29) ,எபலின் ஜவஹர் (32) , சந்திர குமார் (54) ஆகியோர் செம்மண்ணும் அதைபோல சிட்டங்கரை பகுதியில் சுனபூர் (33)  பாறை மண்ணை டெம்போவில் கடத்தி வந்தனர்.உடனே அவர்களை பிடித்து கடையாலுமூடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின் ஆய்வாளர்  ராஜ சுந்தர்  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply