கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை மாநகர் கே.புதூரைச் சேர்ந்த போஸ்  மகன் லட்சுமணன்  மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் தெற்குதெருவில் உள்ள மழுவேந்தி மகன்  லியோ  ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply