ஆம்பூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய 6 வழிச்சாலையில் மின்வேன் ஒன்று வாணியம்பாடி நேரத்தி சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..