சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

September 10, 2019 0

திருவண்ணாமலை ரோட்டரி சங்கங்களின் சார்பில் காந்தி சிலை அருகில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப்பிரசுரங்களை அளிக்கப்பட்டது.திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் இணை காவல் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் […]

அம்பத்தூரில் இயங்கும் பிரபல இட்லி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

September 10, 2019 0

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் இட்லிகடை முருகன் காபி நிலையம் என்று 1991ல் […]

பாரதி விழா

September 10, 2019 0

கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளியில் பாரதி விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியை சுகிமாலா வரவேற்றார். பாரதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதி வேடமிட்ட குழந்தைகள் பாரதி […]

உசிலம்பட்டியில் சாக்கடையில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் சாக்கடையை சுத்தம் செய்யும் வயதான மூதாட்டி

September 10, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 17 வது வார்டில் உள்ள முக்கிய வீதியான நாடார் புதுத்தெருவில் அதிகளவில் கடைகளும் , வணிக வளாகங்களும் இயங்கிவருகிறது. இந்நிலையில் வண்டிப்பேட்டை, நாடார் புது தெரு, விகேஎஸ் தெரு இணையும் […]

அகில இந்திய அளவில் பாளையங்கோட்டை கலை அறிவியல் கல்லூரி முதலிடம்-பல்கலைக்கழக தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவிப்பு

September 10, 2019 0

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தூய சேவியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு பயிற்றுவிக்கப்படும் பாடங்களோடு சேர்த்து நல்லொழுக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தேசிய தர மதிப்பீட்டுக் […]

மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும் என காவல் ஆணையர் வலியுறுத்தல்

September 10, 2019 0

14 – வது புத்தகத் திருவிழா நிறைவு விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் ,  கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சில முக்கிய […]

உத்தமபாளையம், காவல் துறையின் அதிரடி வேட்டையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் .இருவர் கைது,

September 10, 2019 0

அனுமந்தன் பட்டி கிராமம் மேற்கே கோம்பை ரோட்டில் கஞ்சாவியாபாரம் நடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதுகாவல்துணைக்கண்காணிப்பாளர்அய்யாக்கண்ணு உத்தரவுப்படி, ஆய்வாளர் முருகன்,சார்பு ஆய்வாளர் முனியம்மா மற்றும் காவலர்கள் உதவியுடன்கம்பம் முதல் கோம்பை ரோட்டில் சிலுவை குருசு அருகேதீவிர […]

தேனி – இரத்த தான முகாம்

September 10, 2019 0

 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்ஜான் பாண்டியன்  பொதுச் செயலாளர் ஜா. பிரிஸ்சில்லா பாண்டியன் வழிகாட்டுதலின் பேரில்  சுதந்திர போராட்ட வீரர்  இம்மானுவேல் சேகரனாரின் 62 – வது குருபூஜை விழாவினை முன்னிட்டு சின்னமனூர் புதிய […]

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் மனைவி பிரிந்துசென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை. போலீசார் விசாரனை

September 10, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்தவர் பரமன் மகன் கல்யாணி (30). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (28). கணவர் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக […]

உசிலம்பட்டியில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தாத வட்டாட்சியரை கண்டித்து 58கிராம கால்வாய்விவசாய பாசன சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

September 10, 2019 0

ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் தமிழகத்தின் அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.கடந்த 3 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால் கூட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் தேர்தல் முடிந்து கடந்த 3 மாதமாகியும் […]