உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.

September 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை அரசு உயர்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன், 13. கடந்த வாரம் மின்சாரம் தாக்கி இவர் இறந்தார். கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு இராமநாதபுரம் சட்டமன்றத் உறுப்பினர் (முன்னாள் […]

விவசாய பகுதிகளில் தனியார் கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்கம் வட்டாட்சியருக்கு கோரிக்கை

September 9, 2019 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் கிராமத்தில் தனியார் கல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சிவகாசி வட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இப்பகுதியில் தனியார் கல்குவாரி அமைந்தால் 100 ஏக்கர் சுற்றியுள்ள […]

திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தகவல்

September 9, 2019 0

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் […]

திருவண்ணாமலை – கிருஷ்ணர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் – இந்து மக்கள் கட்சி அறிவிப்பு.

September 9, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள முத்து விநாயகர் கோவிலில் இருந்த கிருஷ்ணர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது காவல்துறையில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் […]

அமீரகம் வருகை புரிந்த தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் ஈமான் அமைப்பினர் மனு…

September 9, 2019 0

துபாய் ஈமான் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்  வெளிநாடு வாழ் தமிழ் தொழிலாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் உடலை தாயம் கொண்டு […]

ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற ரயில் டிக்கெட் பரிசோதகருக்கு மதுரை கோட்ட மேலாளர் பாராட்டு

September 9, 2019 0

திருநெல்வேலி பெருமாள் புரத்தை சேர்ந்தவர் எமில் ராபின் சிங் .மதுரை ரயில் நிலைய பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றும் இவர், மத்திய பிரதேசம் போபால் இன்டோர் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடந்த நீச்சல் போட்டி 400 […]

பெரியகுளம் – முதல் மாடியில் இருந்து தவறி விழந்து கல்லூரி மாணவி கால் முறிவு

September 9, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள திரவியம் அறிவியல் கலை கல்லூரியில் . மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி அமுதவள்ளி . இவர்கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை […]

பா.ஜ.க. அரசின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது. திருமாவளவன் பேட்டி

September 9, 2019 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை வந்தார்.அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-பா.ஜ.க. அரசின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, […]

மதுரை மாநகர காவல்துறையின் அன்பான வேண்டுகோள்

September 9, 2019 0

கடந்த 01.09.2019 முதல் 08.09.2019 வரை சாலை விதிகளை மீறி மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ரூபாய்.10,000/- அபராத தொகை கட்டுவதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தின் நலனுக்காக […]

நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை – இஸ்ரோ

September 9, 2019 0

கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் […]