கீழக்கரையில் போடப்படும் பேவர் ப்ளாக் சாலைகள்…முறைப்படி பதிய SDPI கட்சி நேரடி மேற்பார்வை..

September 8, 2019 0

கீழக்கரை நகராட்சிகுட்பட்ட 11,12 வது வார்டு பகுதியில் இன்று (08/09/2019) பேவர் பிளாக் ரோடுகள் போடப்பட்டு வருகிறது.  ஆனால் நகராட்சியின் வழிகாட்டுதல் படி இல்லாமல் முறையற்ற வகையில் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இத்தகவலின் அடிப்படையில் SDPI […]

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி ஊராட்சியில் உயர்மின் விளக்கிற்கு மின்இணைப்பு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

September 8, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட பேளாரஅள்ளி ஊராட்சியில் நான்கு ரோடு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு உயர்மின் விளக்கு பெருத்தப்பட்டது. சோதனைக்காக மட்டும் மின் இணைப்பு கொடுத்து பின்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பாலக்கோடு நான்கு ரோட்டிலிருந்து […]

கொடைக்கானலில் இயங்கிவரும் தனியார் விடுதி கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் வாகனம் சிறைபிடிப்பு

September 8, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பிரபல நகைக்கடை பெயரில் இயங்கி வரும் தங்கும் விடுதியில் இருந்த மனிதக்கழிவுகளை நாயுடுபுரம் வில்பட்டி சாலை பழைய பாலிடெக்னிக் அருகில் வில்பட்டி பிரதான சாலையில் இரவு நேரத்தில் வாகனத்தில் […]

உயிரிழந்த பள்ளி மாணவன் கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

September 8, 2019 0

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் […]

திருவண்ணாமலை-சென்னை இடையே உடனடியாக ரெயில்சேவை தொடங்க வேண்டும் என திருச்சியில் ரெயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி.வலியுறுத்தினாா்

September 8, 2019 0

திருச்சி ரெயில்வே பயிற்சி பள்ளி வளாகத்தில் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகள் மற்றும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது […]

கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கையேழுத்து முகாம்கள் தொடக்கம்…

September 8, 2019 0

கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாகவும், பொதுமக்களுக்கு இடையூராகவும் இருக்கும் இரண்டு மதுபானக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கையேழுத்து பெற்று சமூக அமைப்புகள் சார்பாக தமிழக முதல்வரை சந்திக்கும் முகமாக இன்று (08/09/2019) கீழக்கரையில் பொதுமக்களிடம் கையேழுத்து பெறும் […]

விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திநகர் மைதானத்தில் நிற்கும்-கலெக்டர் கந்தசாமி தகவல்

September 8, 2019 0

விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திநகர் மைதானத்தில் நிற்கும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் […]

தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்றார்.

September 8, 2019 0

தமிழகத்தின் பிஜேபி தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இன்று முற்பகல் தெரலுங்கானா மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

மதுரை காமராஜர் சாலையில் துப்பாக்கி சூடு!

September 8, 2019 0

மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் ரவுடிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை காமராஜர் சாலையோரமாக ரவுடிகள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த […]

விவசாயம் தழைக்க, மழை பொழிய வேண்டி பெருமாள் கோயிலில் கோ தானம்…

September 8, 2019 0

இராமநாதபுரம் அருகே மாயபுரத்தைச் சேர்ந்தவர் செட்டியப்பன்,70. இயற்கை மீது தீராத பற்று கொண்ட பாரம்பரிய விவசாயி. மழையை நம்பி விவசாயம் செய்து இவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்மையால், விவசாயம் பாதித்து பல்லாயிரக்கணக்கான விவசாய […]