எல்.ஐ.சி. சங்க பெயர் பலகையை அகற்றிய கிளைமேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 7, 2019 0

போளூர் எல்.ஐ.சி .கிளையில் கிளை மேலாளர் எல்.ஐ.சி கிளையில் உள்ள அனைத்து தோழமை சங்கங்களுக்கும் பெயர் பலகை வைக்க இடம் அளித்தார் .லியாபீ முகவர் சங்க பெயர் பலகை வைத்த போது முகவர்களை அவமானப்படுத்தி […]

மல்லிபட்டினம் கடலில் மூழ்கிய மீனவர்களில் இருவர் தொடர் மாயம் மீட்பு பணி தொய்வால் போராட்டம்

September 7, 2019 0

இராமேஸ்வரம் அருகே நடராஜபுரம் மீனவர் 10 பேர் ஆக.29ல் கடலூர் சென்று , அங்கு வாங்கிய பைபர் படகு மூலம் கடலூரில் இருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினம் நடுக் கடலில் நிலவிய திடீர் […]

ஆதரவற்ற 22 நபர்களை காவல் உதவி ஆணையர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்

September 7, 2019 0

மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ஜஸ்டின்பிரபாகரன் மதுரை மாநகரில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட, மருத்துவ அடிப்படை வசதியில்லாத, பாதுகாப்பில்லாத, மற்றும் மனநலம் பாதிக்கபட்ட ஒரு பெண் உட்பட 22 நபர்களை மதுரை […]

புதிய தமிழகம் கட்சியில் 30 பேர் கொண்ட தேனி மாவட்ட அமைப்பு குழு

September 7, 2019 0

புதிய தமிழகம் கட்சியின் தேனி மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேனி மாவட்ட செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் தேனி மாவட்ட அமைப்பு குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .. இக் கூட்டத்தில் 30 […]

போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு

September 7, 2019 0

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல்நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,தேனி மாவட்ட முதன்மை நீதிபதி கனம் விஜயா தலைமையில், மாவட்ட முனிசிப் கோர்ட் நீதிபதி பிரேம்குமார், ஜீடிசியல் கோர்ட் நீதிபதி பாரதிராஜா ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர், […]

சந்திரயான் இலக்கை எட்ட முடியாதது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கும் வெற்றி மோடி அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்

September 7, 2019 0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள செய்தி:நிலவை நோக்கிய சந்திராயன் பயணம் அறிவியல் துறையில் இந்தியா நடத்திய அற்புதங்களில் ஒன்றாகும். இதுவரை நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் […]

மண்டபம் வட்டார சுகாதார முகாம் 423 பேருக்கு சிகிச்சை

September 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார அளவிலான தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி மகாலில் இன்று நடந்தது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் நடந்த முகாமை ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை […]

சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் அவதி : தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

September 7, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டியல் இனத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகில் பொதுக் […]

அரியலூரில் வனவியல் விரிவாக்க மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்திட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

September 7, 2019 0

வனவியல் விரிவாக்க மையம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் சித்தளியில் இயங்கி வருகிறது.காடுகளில் மரம் வளர்ப்பவர்களுக்கு இங்கே மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த வனவியல் காப்பகத்துக்கு உள்ளே மான்கள் அதிகமாக உள்ளன .இந்த வனவியல் காப்பகம் […]

செங்கம் நகரில் உள்ள பிரியாணி கடையில் சுகாதார சீர்கேடு

September 7, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகரில் பிரியாணி கடை உள்ளது. அந்த கடையில் விறகுக்கு பதிலாக டயர்களை வைத்து அடுப்பு எரித்து பிரியாணி செய்கின்றனர். இதனால் பிரியாணி சாப்பிடுவர்களுக்கு பல விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். […]