போளூரில் நாளை மின் நிறுத்தம்

September 6, 2019 0

போளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போளூர் நகரம் அத்தீமூர் பெரியகரம் மண்டகொளத்தூர் ராந்தம் பெலாசூர் கலசபாக்கம் மற்றும் போளூர் நகரை சுற்றிஉள்ள கிராமங்களுக்கு நாளை 7-09-2019 காலை 9.00 […]

கொட்டும் மழையில் சாலை மறியல் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது

September 6, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் திடீரென பெங்களூர் சென்னை தேசிய […]

அரசு செட் டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு

September 6, 2019 0

மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களின் ஒளிபரப்பை கண்டுகளிக்க ஆணையிட்டு அதன்படி நாடு முழுவதும் பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை […]

விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

September 6, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் […]

தாம்பூல பையுடன் விதைப்பந்து; அரசு அதிகாரி அசத்தல்..!

September 6, 2019 0

ராமேஸ்வரத்தில், மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளை வழங்கிய அரசு அதிகாரியின் செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், மண்டபம் ஊராட்சி […]

புத்துயிர் பெற்ற கண் மருத்துவ பிரிவு

September 6, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இம் மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, கண், காது, மூக்கு ,தொண்டை பிரிவு,, சித்தா பிரிவு,உள்ளிட்ட அனைத்து […]

வாகன ஓட்டிகளின் மனதை வென்ற ஆலங்குளம் காவலர்கள்

September 6, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை உடைபட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால் இதனை தடுக்க 01.09.2019-ஆம் தேதியன்று ஆலங்குளம் காவல் […]

கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

September 6, 2019 0

)மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை […]

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிமராமத்து, குடிநீர் விநியோக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

September 6, 2019 0

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப் பணிகள் குறித்து […]

சிறுவன் உயிர் காத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கவுரவம்

September 6, 2019 0

புற்றுநோயால்முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில்  சிகிச்சை அளிக்க உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவரை ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரி ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தது. இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த […]