ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு

September 23, 2019 0

சமயநல்லூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்மணிமாறன் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அலங்காநல்லூர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் […]

கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..

September 22, 2019 0

கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக மழை வேண்டி தொழுகை நடைபெற உள்ளது. இத்தொழுகை கைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் காலை 7.30 மணியளவில் சிறப்பு […]

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியன் சிமென்ட் உரிமையாளர் மகள் தேர்வு..

September 22, 2019 0

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் இன் உரிமையாளர் திரு N […]

மண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..

September 22, 2019 0

இலங்கையில் இருந்து தங்கம், சோப்பு, கிராம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் மர்மப்படகுகளில் தமிழகத்திற்கு இரவு வேளைகளில் கடத்தி வரப்படுகிறது. இது போல் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் […]

ஆக்கிடாவலசை பள்ளிக்கு உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் நலத்திட்ட உதவி

September 22, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி விடியல் அரிமா சங்கம் சார்பில் ஆய்வு கூட்டம், சேவை திட்டம் வழங்கும் விழா உச்சிப்புளியில் நடந்தது. தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் […]

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.

September 22, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் 18-வது வார்டு 38 வது வார்டுகளில் பூத் கமிட்டி எலக்ஷன் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஏஜி காந்திமாநில விவசாய அணி செயலாளர் […]

இளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

September 22, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கண்ணியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.கோணத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி.பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் […]

திரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா

September 22, 2019 0

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டார். அறக்கட்டளை […]

கடையநல்லூர் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமித்திட வேண்டும்-மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 22, 2019 0

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்களை மாற்றி பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பள்ளியில் ஆண்களை […]

பாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்

September 22, 2019 0

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பஸ்சிலாஸ் மாவட்டத்தில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியதில் 22 பேர் பலியாகினர் மேலும் 15 பேர் படுகாயம் […]