கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

August 1, 2019 0

கோவை ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கின், ரித்திக். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், […]

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா-மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தகவல்…

August 1, 2019 0

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தகவல்…விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய இரு மாவட்ட எல்லைக்கு […]

பாம்பன் கடலில் விடப்பட்ட உயிர் கடல் அட்டைகள்

August 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் குனசேகரன், வனக்காப்பாளர் கோவிந்தராஜ், காளிதாஸ் உள்ளிட்ட வன பணியாளர்கள் வேதாளை கடற்கரை பகுதியில்  ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் சாக்க பிளாஸ்டிக் கேனில் […]

உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு 100நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்.

August 1, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் 100நாள் தேசிய ஊரக வேலைவளர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய்கள், ஓடைகள், குட்டைகள் போன்றவைகளை தூர்வாறும் வேலை அப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்..!

August 1, 2019 0

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘க்யூ-ஆர் கோடு’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே 18 இலக்க அடையாள […]

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பதாகைகள் வினியோகம்…

August 1, 2019 0

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் “குடி நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்” “குடிநீர் விலைமதிப்பற்றது குடிநீரை வீணாக்காதீர்கள்” போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கீழக்கரையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் […]

டெங்கு விழிப்புணர்வு முகாம்

August 1, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் சண்முகநாதபுரம் சிவக்குமார் ,திருவேகம்பத்துர் முத்துவேல்,தொழுநோய் […]

அரசுத் துறை வாகன ஒட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

August 1, 2019 0

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு அரசுத் துறை வாகன ஒட்டுநர்களுக்கு விபத்து காலங்களில் செய்ய […]

சொகுசுக் கப்பலில் தீ விபத்து; 3 பேர் உடல் கருகி பலி..!

August 1, 2019 0

இந்தோனேசியா நாட்டின் ஹரிமுன் மாவட்டத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளம் ஒன்று உள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் சிலர் இன்று (31ம் […]

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

August 1, 2019 0

மதுரை தல்லாகுளம் போலிசாா் சார்பு ஆய்வாளர்கள் செல்வகுமார்,அமுதவள்ளி தலைமையில்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தல்லாகுளம் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த பெரியவீரணன் ராதா மணிகண்டன் ஆகிய 3 பேரைக் […]

சுற்றுச்சூழல் காக்க காலி கவருக்கு காசு. ஆவின் நிறுவனம் அதிரடி..!

August 1, 2019 0

ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை திரும்ப ஒப்படைத்தால், அதற்கு பணம் தரப்படும்’ என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு […]

காஞ்சி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம்

August 1, 2019 0

காஞ்சி அத்திவர தர் இன்று (01.08.19) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகின்றார். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்தார். இன்று ஆகஸ்ட் 1-ம் […]

முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு..ஒரு பாா்வை..

August 1, 2019 0

முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வெற்றி […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் .மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தகவல்.

August 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு […]

இராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

August 1, 2019 0

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் நாகராஜன், 34. இவர் கடந்த 2011ல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2016ல் இராமநாதபுரம் ஆயுதப்படை வீரராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2019 பிப்ரவரி மாதம் […]

சிறுமி பாலியல் பலாத்காரம் : சிவகங்கை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

August 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பெற்றோர் திட்டியதால் கோபித்துக் கொண்டு பேருந்தில் பரமக்குடிக்குச் சென்றார். பரமக்குடி பேருந்து நிலையத்தில் கடந்த 2014 ஜூலை 1 ஆம் தேதி […]