வேலூர் போலீசார் அதிரடி. ரூ3 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு..

August 31, 2019 0

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கென்னடி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவரது மகன் கோகுல்காட்பாடி அடுத்த வடுகந் தாங்கலில் உள்ள NTTF தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகின்றார். கோகுலுடன் படிக்கும் 4 மாணவர்கள் […]

இராமநாதபுரம் மாவட்ட குடிமராமத்து திட்டப் பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம்..அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு…

August 31, 2019 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முதல்வரின் குடிமராமத்து திட்ட புனரைமைப்பு, அரசின் இதர திட்ட வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில்மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், […]

மரைக்காயர்பட்டினம் தொடக்கப் பள்ளிக்கு எஸ்டிபிஐ., கட்சி சார்பில் டிவி டி பிளையர் வழங்கும் நிகழ்ச்சி

August 31, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் தொடக்கப் பள்ளி மாணாக்கருக்கு திரை மூலம் கல்வி கற்பிப்பதற்காக டிவிடி பிளையர் கேட்டு, எஸ்டிபிஐ., கட்சியிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்.ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார். வேண்டுகோளுக்கிணங்க […]

திருவண்ணாமலை காந்தி நகரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம்

August 31, 2019 0

திருவண்ணாமலை காந்தி நகரில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 2127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 2127 செல்போன்களை இந்து சமய […]

செங்கத்தில் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

August 31, 2019 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சென்ற மாதம் நெடுஞ்சாலை துறை சார்பாக பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்த நிலையில் பல வருடங்களாக கால்வாயை சுத்தம் செய்யப்படாததால் இதை பயன்படுத்தி செங்கம் பேரூராட்சி ஊழியர்கள் […]

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

August 31, 2019 0

கன்னியாகுமரி மாவட்டம் , வழிபாட்டு தலங்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தகூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது . இதனையடுத்து கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் […]

கத்தியைக் காட்டி பணம் பறித்தவா்கள் கைது

August 31, 2019 0

கன்னியாகுமரி மாவட்டம்  அழகியபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சகாயம்(44) இவர் சிங்களையர் தெருவில் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜகுமார்(28) மற்றும் அருள்சுனில்(21) ஆகியோர் சேர்ந்து பணம் கேட்டுள்ளனர். சகாயம் கொடுக்க மறுக்கவே […]

வருடங்கள் மாறினாலும் இடமாறுதல் இல்லாத வத்தலகுண்டு ஆர்டிஓ அலுவலக ஊழியர் .! ஊழியரின் பிடியில் சிக்கித் தவிக்கும் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம்.!

August 31, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முதன்முதலில் 2003 ல் தொடங்கப்பட்ட போது இளநிலை உதவியாளராக சுந்தரம் என்பவரும் ஆய்வாளராக ஆனந்த் என்பவரும் பொறுப்பேற்றனர். தற்போது ஆனந்த் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலராக […]

காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் மூடப்படாத போர்வெல் பைப்

August 31, 2019 0

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் கை பம்ப் தண்ணீர்போர் வெல் போடப்பட்டு உள்ளது. PVC பைப் போடப்பட்டு அவை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. […]

உச்சிப்புளி அருகே கார் மோதி தாய், மகன் பலி

August 31, 2019 0

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி எஸ்.எம்.காலனி சந்திர மோகன் மனைவி வனிதா, (37). இவர், அரியமான் கடற்கரை பூங்காவில் வியாபாரம் செய்து வந்தார். நேற்று30.08.19 மாலை வியாபாரம் முடித்த பின் வனிதாவை , அவரது மகன் […]