பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு என்னும் தேசிய அளவிலான பரப்புரை

அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு என்னும் தேசிய அளவிலான பரப்புரை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் ஜூலை 15 தொடங்கி நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தேசிய பொது செயலர் எம்.முகமது அலி ஜின்னா மாவட்ட தலைவர் ரியாஸ் கான், மாவட்ட செயலாளர் நியாஸ் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஹமீது இபுராஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image