மதுரையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் ரயில் விபத்தில் சிக்கி பலி

மதுரையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் ரயில் விபத்தில் சிக்கி பலி..மதுரை சமயநல்லூர் அருகே திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சேர்ந்த இளைஞர் என தகவல்.. இரண்டாவது விபத்து மதுரை பாத்திமா கல்லூரி பின்புறம் ஆதரவற்ற பிரேதம் என தகவல்.. மூன்றாவது விபத்து ஒரே நாளில் மூன்று பேர் ரயிலில் சிக்கி பலியான இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது.. இதில் ஒருவரின் அடையாளம் காணப்படவில்லை ஒருவரின் அடையாளம் காணப்பட்டு அவர் செல்வராஜ்  54 சந்தப்பேட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது ..மற்றொரு பிரேதம் அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ளது ..இதை நேதாஜி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிதறி சின்னாபின்னமான உடல்களை அருவருப்பு ஏதும் பார்க்காமல் எடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த 3 பேர் பலி குறித்து மதுரை இரும்பு பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்