ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ முகாம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் ஆவணிமாத அமாவாசை நடைபெற்ற து .இதனை முன்னிட்டு மருத்துவ முகாம் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்று ரோட்டரி கிளப் சார்பில் தெரிவித்தனர்.