லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர கைது.

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்க 14000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள் பிரகாசம் மற்றும் புரோக்கர் ருத்ரவன்னியன் உள்ளிட்ட 3 பேர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செய்தி காளமேகம்