மதுரை – வெளி மாநில மது பாட்டில்கள் விற்ற ஓய்வு பெற்ற காவல்ஆய்வாளா் கைது

மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில 200மது பாட்டில்கள்  (பாண்டிச்சேரி) மதுபானம் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.  இது தொடா்பாக   அய்யர் பங்களாவைச் சோ்ந்த         சுப்பையா  முன்னதாக கைது செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.