திண்டுக்கல் எம் வி எம் நகரில் காவல் உதவிமையம் திறப்பு

திண்டுக்கல் MVM நகரிலுள்ள (VIP) விஐபி நகரில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக காவல் உதவி மையத்தை திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜா சார்பு ஆய்வாளர்கள் அழகுராஜா, ராஜகணேஷ் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் ஏற்பாடு செய்தனர்.