உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் 2019

கீழக்கரை ரோட்டரி சங்கம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம்  கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்றது .உத்தரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செய்யது ராசிக்தீன் முன்னிலையில் நடைபெற்றது.

மக்கள்தொகை விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன்  சிறப்புரை ஆற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் வட்டார மருத்துவ அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் எஸ்பி நாகராஜன் பாலசுப்பிரமணியன் ரோட்டரி உறுப்பினர்கள்  மரியதாஸ்  சுந்தரம் தர்மராஜா நூஹூஅப்துல் காதர் ஷகின் எபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..