கொலை வழக்கில் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாரம்பாடி அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியை சேர்ந்த அந்தோணி ( 65) என்பவருக்கும் இவரது அண்ணன் மகன் செல்வக்குமார் (27) க்கும் சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் செல்வகுமார் அந்தோணி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அந்தோணி பரிதாபமாக இறந்தார் ..இந்த கொலையை செய்த செல்வக்குமார் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..