கன்னியாகுமரி -இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் 25.08.2019 இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற எழுத்து தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்ரீநாத்  பார்வையிட்டார்.

செய்தி வி காளமேகம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image