சாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்ட மலையில்  மாலை23.08.19  பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் தர்மர் மற்றும் விஜய் பாண்டி இரண்டு பேர் பலி . இறந்தவர் உடலை மீட்க தியணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்
மேலும் ஒருவர் பலி பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image