திண்டுக்கல் அருகே டூவீலர் கார் மோதி விபத்து ஒருவர் பலி

திருப்பூரில் இருந்து குடும்பத்துடன் பெரியசாமி என்பவர் டூவீலர் வந்தபோது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு டோல்கேட் அருகே கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டூவிலரில் வந்த அவரது மனைவி மற்றும் குழந்தை காயமடைந்தனர். இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். விபத்து குறித்து பட்டிவீரன் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image