தொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்

தொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் இன்று 23.08.19 இரண்டு ஆண் ஆதரவற்றவர் பிரேதம் படத்தில் பக்கத்தில் இருக்கும் நண்பர் பலசுப்பிரமணியம் கூடாங்குளம் வேளாண்மை துறையில் AE மதுரையில் வீடு இரண்டு பிரேதம் மதுரை தத்தநேரியில் நல்லடக்கம் செய்ய அனைத்து உதவியால் இறுதியாக இவர் தலை முடி எடுத்து இறந்த ஆத்மா சாந்தி அடைய இறுதி காரியங்கள் செய்தார்.. காவல்துறை நண்பர்கள் உதவியால் யாருக்கு வரும் இந்த மனது எங்கள் நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை நண்பர் சார்பில் இவருக்கு எங்கள் ராயல் சல்யூட் பாசத்துடன் நேதாஜி ஹரிகிருஷ்ணன் ஒரு பிரேதம் சாலை விபத்து மதுரை மாநகர் காவல் இரண்டாவது மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்தி இதுயத்துடன் இறந்த ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்து சென்றனர் ..இவ்வாறு தொிவித்தாா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image