மதுரை கோ புதூர் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை

மதுரை கோ புதூர் ராமவர்ம நகர் சேர்ந்த சேர்ந்தவர் ராஜா ( 35 ) . இவர் புதரில்  20.08.19 நள்ளிரவு 11மணி அளவில் நின்றுகொண்டு இருந்தார் . அப்போது டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 பேர் ராஜாவை சுற்றி வளைத்தனர் . அவர்களிடம் மிருந்து தப்பியோடமுயன்ற ராஜாவை , அக்கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது . இதில் சம்பவ இடத்தி லேயேராஜா உயிரிழந்தார் . இதன் பின் டூவீலரில் வந்த கும்பல் தப்பிச் சென்றது சம்பவ இடத்திற்கு விரைந்த புதூர் போலீசார் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து . புதூர் போலீசார் விசாரணை நடத்தி . தப்பிய கொலைக்கும் யார் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image