தேசிய அஞ்சல் தினத்தை (அக்டோபர் 9) முன்னிட்டு சத்திய பாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை இணைந்து நடத்தும் கடிதப்போட்டி!

தேசிய அஞ்சல் தினத்தை (அக்டோபர் 9) முன்னிட்டு சத்திய பாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை இணைந்து நடத்தும் கடிதப்போட்டிசிறந்த கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே

முதல் பரிசு = ₹3,000/இரண்டாம் பரிசு =₹2,000/மூன்றாம் பரிசு =₹1,000/-வழங்கப்படும்.

கடிதம் எழுதுவதற்கான தலைப்பு “சத்திய பாதை” பற்றி தோழி / தோழனுக்கு ஒரு கடிதம்.தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது…கடிதங்கள் தபால் அலுவலகத்தில் விற்கப்படும் இண்லேண்ட லெட்டரில் எழுதப்பட வேண்டும்.

200 வார்த்தைகளுக்கு மிகாமலும் தமிழிலும் இருக்கவேண்டும்.

கடிதங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 15, 2019.

ஒரு நபர் ஒரு கடிதம் மட்டுமே எழுதி அனுப்பலாம்.

கடிதத்தில் கண்டிப்பாக அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் அழைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

கடிதங்கள் வந்து சேரவேண்டிய முகவரி, வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை அலுவலகம், 12/153 மீனவர் காலனி, மண்டபம் – 623 518, இராமநாதபுரம் (மாவட்டம்).

புனித ரமலான் வாழ்த்துக்கள்..