வேலுாா் பேருந்து நிலையத்தில் செயல்படாத காவல் உதவி மையம்

வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதேப்போல் தினமும் 1000 -க்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.. இங்கு பகல், இரவு என்று பாராமல் கஞ்சா பீடி சிகரெட் விற்பனையும் பயணிகளை துன்புறுத்தும் அரவாணிகள் அதிகம் ..ஆனால் பெயருக்கு மட்டுமே காவல் உதவி மையம்.. ஒரு காவலர் கூட பணியில் இருப்பதில்லை வேலூர் எஸ்.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரீக்கை

 கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…