நாம் தமிழர் கட்சியினர் பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்,

உத்தமபாளையம் பேரூராட்சிஅலுவலகத்தில், பொதுமக்கள்
கொடுக்கும் மனுவை வாங்காமல்அலைக்கழிப்பதாகவும், சூர்ய நாராயணபுரம், நாட்டாண்மைகாரர்,தெரு ஆகிய வார்டுகளில் கழிப்பறைகளை கட்டி முடித்தும், பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்தும். பேரூராட்சி அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்,தேனி மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில், கோம்பை கண்ணன் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது, , செயல் அலுவலர் கணேசன் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமரசம் பேசி ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது, ஏராளமான நாம் தமிழர்கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், உத்தமபாளையம் நகரம் சார்பாக தேவேந்திர பகவதி நன்றி கூறினார்,காவல்சார்பு ஆய்வாளர் பாஸ்கரன்பாதுகாப்பு வழங்கினார்

சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..