தனியார் காப்பகத்தால் உறவினர்களுக்கு தெரியாமல் தத்துக் கொடுக்கப்பட்ட சிறுவனை மீட்டு கொடுத்த மதுரை போலீசார்

கடச்சனேந்தல் ஜோ அந்திரியா என்ற தனியார் காப்பகத்தில் பெற்றோர் இல்லாத குருவிக்னேஷ்(13) என்ற சிறுவனை பராமரிப்புக்காக சேர்த்து இருந்தனர்.  சில மாதங்கள் கழித்து சிறுவனை பார்ப்பதற்காக சென்ற உறவினர்கள் விசாரித்ததில்  பணம் வாங்கிக் கொண்டு தனியார் காப்பக உரிமையாளர் ஆரோக்கிய செல்வராஜ் சிறுவனை தத்து கொடுத்திருப்பதை அறிந்த உறவினர்கள் SP .மணிவண்ணன்டம் புகார் அளித்ததின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி மற்றும் பெண் தலைமைக் காவலர்கள் ராணி, பாண்டிசெல்வம்,ரம்யா ஆகியோர் இணைந்து சிறுவனுடன் மேலும் மூவரை மீட்டு SP.மணிவண்ணன்முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image