திருப்பரங்குன்றதில் ஐவர் கால்பந்து போட்டி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றதில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.. கால் அரையிறுதி போட்டியினை வழக்கறிஞம் கால்பந்தாட்ட வீரரும் ஆன ராஜேஷ்குமார் டீஜாங்கோ  முன்னாள் கபடி வீரர் மாரியப்பன், ஸ்தானிக பட்டர் நீலகண்டன், கால்பந்தாட்ட வீரர் சாரதி, மணி, துபாய் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் ..இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..